tiruppur குளம், குட்டைகளில் மண் திருடிய 4 டிப்பர் லாரிகள்; இருவர் மீது மட்டும் வழக்குப் பதிவு நமது நிருபர் மே 4, 2019 அவிநாசி, சேவூர் அருகே குளம், குட்டைகளில் மண் திருட்டில் ஈடுபட்ட 4 லாரிகள், பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.